
முதலில் இரண்டு யானை அதன் பின் இரண்டு குதிரை என அடுக்கடுக்காக வடிவமைக்கப்பட்ட பலகணி (ஜன்னல் ) கருங்கல்லில் தான் .இறைவனை வழிபட கோவிலுக்குள் செல்லும்போது அலைபாயும் மனதை அமைதிப்படுத்தவும் ,மற்ற சிந்தனைகளிலிருந்து முழுவதும் விடுபடவும் ,சிற்பங்களின் அற்புதங்களை காட்சியாக்கியுள்ளனர் .
வடித்தவர்கள் எவரும் பெயர் பொறிக்கவில்லை .புகழ் வேண்டவில்லை .உங்கள் விழிகளின் வியப்பே
அவர்களுக்கு பாராட்டு .அதை கொடுக்க கூட மனமில்லாத அற்ப மனிதர்களாகி விட்டோமா ?
கருங்கல் பலகணிக்கு புகழ் பெற்றது -திருவலஞ்சுழி
No comments:
Post a Comment